சினிமா

"அரசியல் கருத்து படங்களுக்கு : தணிக்கை சான்றிதழ் பெறுவதில் அதிக சிக்கல்கள்" - இயக்குநர் ரஞ்சித்

5 புதிய படங்களை தயாரிக்கும் இயக்குநர் ரஞ்சித்

தந்தி டிவி

அரசியல் கருத்துக்கள் உள்ள படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் அதிக சிக்கல் இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். அவர், புதிதாக 5 திரைப்படங்களை தயாரிக்கிறார். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய பா.ரஞ்சித், 'மெட்ராஸ்' படத்தில் பல காட்சிகள் தணிக்கை குழுவால் கத்தரிப்பு செய்யப்பட்டதாக கூறினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி