இயக்குநர் பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வடசென்னையின் பரம்பரைகளுக்கு இடையிலான குத்துச் சண்டையை மையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.