* விஷால், ஆறடி உயரக் குழந்தை, நாம் அவரை தாலாட்ட வேண்டும் எனவும் அவர் நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என நினைப்பவர் என்றும் இயக்குனர் மிஷ்கின் கூறினார்.