சினிமா

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் சங்க பிரச்சினை என்பது ஒரு குடும்பத்திற்குள் ஏற்படும் தகராறு போலதான் என்றார். ஆனால் தற்போது நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என்ற சண்டை தான் நடிகர் சங்கத்திற்குள் நடப்பதாக கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்தார். நடிகர் சங்க வழக்குகள் நீதிமன்றத்திற்கே செல்லக் கூடாது என்றும் அவர் கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்