சினிமா

"மார்க் ஆண்டனிக்கு அடுத்து விஷாலுக்கு ரத்னம் வெற்றி தான்" - இயக்குனர் ஹரி பேட்டி

தந்தி டிவி

ரத்னம் திரைப்படத்தின் முதல் பிரமோஷன் காட்சியை தூத்துக்குடி திரையரங்கில் இயக்குனர் ஹரி ரசிகர்களுடன் அமர்ந்து கண்டு ரசித்தார்... இயக்குனர் ஹரி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள ரத்தினம் திரைப்படத்தில் விஷால், பவானி சங்கர் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகிற 26ஆம் தேதி தமிழக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது... இதை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள திரையரங்கில் ரத்னம் படத்தின் பிரமோஷன் காட்சியை வெளியிட்டு ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார் ஹரி. முதல்முறையாக வட மாவட்ட பகுதியை வைத்து தான் படம் எடுத்துள்ளதாகவும், விஷாலுக்கு மார்க் ஆண்டனிக்கு அடுத்ததாக ஒரு வெற்றி படமாக இது அமையும் எனவும் தெரிவித்தார்...

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை