சினிமா

ரூ.55 லட்சத்துக்கு புதிய காரை வாங்கிய இயக்குனர் பாசில் ஜோசப்

ரூ.55 லட்சத்துக்கு புதிய காரை வாங்கிய இயக்குனர் பாசில் ஜோசப்

thanthitv

ரூ.55 லட்சத்துக்கு புதிய காரை வாங்கிய இயக்குனர் பாசில் ஜோசப்

மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குனரும் நடிகருமான பாசில் ஜோசப், தற்போது ஒரு புத்தம் புதிய சொகுசு காரை வாங்கியுள்ளார்.

பாசில் ஜோசப் இயக்கிய “மின்னல் முரளி’ படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது, பின் நடிப்பில் களமிறங்கிய இவர் ஜெய ஜெய ஹே, பொன்மேன், ஃபேமிலி உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றியும் கண்டார். சமீபத்தில் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்து கவனம் ஈர்த்தார்.

ப்ரீத்...

தற்போது இந்தியாவில் புதிதாக அறிமுகமாகியுள்ள வைல்ட் பெர்ரி மினி கண்ட்ரிமேன் இ (Wild Berry Mini Countryman E ) ரக காரை அவர் வாங்கியுள்ளார்.

இந்த காரின் விலை சுமார் 55 லட்சம் ரூபாய் எனத் தெரியவந்துள்ளது.

தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று மகிழ்ச்சியுடன் காரைப் வாங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ப்ரீத்...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்