சினிமா

மொத்த சிஸ்டமே தப்பு..'' புதிய பரபரப்பை பற்றவைத்த பிரபலம்

தந்தி டிவி

சமூகச் சீர்திருத்தவாதி ஜோதி ராவ் புலேவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகிய ‘புலே எனும் திரைப்படத்திற்கு எதிர்ப்பு எழுந்ததால் ரிலீஸ் தள்ளிப்போனது... இது தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இயக்குநர் அனுராக் காஷ்யப், “நாட்டில் சாதிகளே இல்லையென்றால், ஜோதிபாவும் சாவித்ரி புலேவும் அதை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் என்ன? தணிக்கைக்குச் செல்லும் ஒரு படத்தை, சென்சார் அதிகாரிகள் நால்வரை தாண்டியும் சில குழுக்கள் பார்ப்பதும், பின் அதை எதிர்ப்பதும் எப்படி? இங்கு மொத்த சிஸ்டமே தவறாக உள்ளது". என கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

"நிறைய பேருக்கு சுகர் இருக்குங்க.. மயங்கி.. மயங்கி.." - நடித்து காட்டி பேரவையை குலுங்க வைத்த OPS

BREAKING || "அனைத்தும் ரத்து... இனி வரிவாங்குவதே இல்லை" - அறிவித்த அமைச்சர் செங்கோட்டையன்

Minister KAS | "சிறப்பு வீட்டுமனை பட்டா திட்டம்.." "ஆங்கிலேயர் கால நிலவரி வசூல் ரத்து.."

High Court | JCD Prabhakar | அதிமுக MLAக்கள் ராஜினாமா விவகாரம்சபாநாயகர் மனுவால் திடீர் திருப்பம்..

Breaking | Chennai | Police | ஒரே வாரத்தில் குவிந்த லஞ்சப் புகார்கள் | சென்னை காவல் ஆணையர் அதிரடி