சினிமா

டிஜிட்டல் முறையில் தயாராகி வரும் வசந்த மாளிகை...

நடிகர் சிவாஜி கணேசன்- வாணிஸ்ரீ நடித்த " வசந்த மாளிகை" திரைப்படம் டிஜிட்டல் முறையில் தயார் செய்யப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

நடிகர் சிவாஜி கணேசன்- வாணிஸ்ரீ நடித்த " வசந்த மாளிகை" திரைப்படம், 1972ம் ஆண்டில் வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடியது. இந்த படம் தற்போது டிஜிட்டல் முறையில் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக திரையரங்குகளில் வெளியிட உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்