சினிமா

கருப்பு படத்தின் டிஜிட்டல் உரிமை-ரூ.35 கோடிக்கு ஒப்பந்தம்?

கருப்பு படத்தின் டிஜிட்டல் உரிமை-ரூ.35 கோடிக்கு ஒப்பந்தம்?

thanthitv

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்துல சூர்யா நடிக்கும் கருப்பு படம் ஓடிடி வியாபார பிரச்சினையால இவ்வளவு நாட்கள் வெளியாகாம தேங்கிருக்கு..

இந்த நிலைல... கருப்பு படத்தின் டிஜிட்டல் உரிமைய இப்ப நெட்பிளிக்ஸ் நிறுவனம் 35 கோடி ரூபாய்க்கு வாங்கிருக்குறதாவும்..

இன்னும் பல கோடி திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு சேர்த்து தருவதாகவும் தயாரிப்பு நிறுவனத்தோட ஒப்பந்தம் செஞ்சுருக்குறதா தகவல் வெளியாகிருக்கு...

வரும் திங்கட்கிழமை இயக்குனர் ஆர் ஜே பாலாஜி படம் பத்தின அப்டேட் வெளியாகும்னு தெரிவித்த நிலையில படத்தின் ரிலீஸ் குறித்து தேதி வெளியாகலாம்னு ரசிகர்கள் ஆர்வமா காத்துருக்காங்க..

தயாரிப்பு நிறுவனம் தரப்புல மே 15ஆம் தேதி படத்த திரையிட திட்டமிட்டு இருக்குறதா சொல்லப்படுது...

Sivakasi | Fire Accident | தமிழகத்தை கலங்கவைத்த சிவகாசி பட்டாசு விபத்து - ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

Tiruvannamalai | இடுக்கு பிள்ளையார் கோயிலில் சிக்கி அவதிப்பட்ட பெண்..

Villupuram | Fire |திடீரென குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ- NH சாலையை முழுவதுமாக மூடிய கரும்புகை

Tollgate Price | சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு இன்று முதல் அமல் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

JCD Prabhakar | ADMK MLA | ராஜினாமா செய்த 4 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் பரபரப்பு நோட்டீஸ்