சினிமா

“துரந்தர்“ இசை வெளியீட்டு விழா கோலாகலம்

தந்தி டிவி

ரன்வீர் சிங் - சாரா அர்ஜுன் நடிப்புல உருவாகிருக்க துரந்தர் திரைப்படத்தோட இசை வெளியீட்டு விழா மும்பைல கோலாகலமா நடந்துச்சு...இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படுற அதிரடி ஆக்‌ஷன் திரைப்படங்கள்ல ஒன்னு துரந்தர்.. இந்த படத்தோட இசைவெளியீட்டு விழா மும்பைல நடந்த நிலைல ரன்வீர், சாரா அர்ஜுன் மற்றும் ராப்பர் ஹனுமான்கைன்ட் இதுல கலந்துக்கிட்டாங்கபடம் வர்ற 5ம் தேதி ரிலீசாகவுள்ள நிலைல...ரசிகர்கள் ஆவலோட காத்துக்கிட்டு இருக்காங்க...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்