சினிமா

ப்ரீ புக்கிங்கில் "துரந்தர் 2 " ரூ.25 கோடி வசூல்....

thanthitv

ப்ரீ புக்கிங்ல "துரந்தர் 2 படம் 25 கோடி வசூலித்து சாதனை படச்சிருக்கு..

ஆதித்யா தார் இயக்கத்துல ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் நடிப்புல உருவாகி கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்ப பெற்ற திரைப்படம் துரந்தர்.

முதல் பாக ஆல் இந்தியா அளவுல மிகப்பெரிய ஹிட் அடிக்க, துரந்தர் 2 வருகிற மார்ச் 19ஆம் தேதி உலகளவில் பிரம்மாண்டமான முறையில் ரிலீஸாகவிருக்கு..

இந்த படத்திற்கான ப்ரீ புக்கிங் தொடங்கி இதுவரைக்கும் 25 கோடி வசூல் செய்துள்ளது

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு