சினிமா

Box ஆபிஸை அலறவிடும் துரந்தர் புயல்.. வாய் பிளக்க வைத்த வசூல்

தந்தி டிவி

ரன்வீர் சிங்கோட துரந்தர் திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ்ல புயல கிளப்பிட்டு இருக்கு... படம் ரிலீசான பத்தே நாள்கள்ல 500 கோடி ரூபாய அசால்ட்டா வசூலிச்சுருக்கு...

ரன்வீர் கெரியர்லயே துரந்தர் தான் 2வது அதிக வசூல் செஞ்சுருக்க படம்...ஸ்பை ஆக்‌ஷன் அதிரடி திரைப்படமா உருவாகிருக்க துரந்தர் இந்தியால 350 கோடிக்கும் அதிகமா வசூலிச்சுருக்கு..

படத்தோட 2ம் பாகம் அடுத்த ஆண்டு மார்ச் 19ம் தேதி ரிலீசாகுற நிலைல ரசிகர்கள் ஆர்வமா காத்துக்கிட்டு இருக்காங்க.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்