Tiruvannamalai | Dhanush | ஓம் படப்பிடிப்புக்கு தி.மலையில் இறங்கிய தனுஷ் - காரை விட்டு வெளியே வந்து ரசிகர்களுக்கு கை கொடுத்து உற்சாகம் தனுஷ் நடிக்கும் ஓம் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலைப்பகுதியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புக்கு வந்த நடிகர் தனுஷை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது காரை விட்டு வெளியே வந்த நடிகர் தனுஷ் ரசிகளுக்கு கைக்கொடுத்து சென்றார். அந்த காட்சிகளை பார்க்கலாம்...