சினிமா

தனுஷின் ஹாலிவுட் படம் இத்தாலி , துருக்கியில் விரைவில் வெளியீடு

தனுஷ் நடித்துள்ள முதல் ஹாலிவுட் படமான The extordinary journey of the fakir திரைப்படம் இந்த வார இறுதிக்குள் இத்தாலி மற்றும் துருக்கியில் வெளியிடப்பட உள்ளது.

தந்தி டிவி
தனுஷ் நடித்துள்ள முதல் ஹாலிவுட் படமான The extordinary journey of the fakir திரைப்படம் இந்த வார இறுதிக்குள் இத்தாலி மற்றும் துருக்கியில் வெளியிடப்பட உள்ளது. இந்த படத்திற்கு தமிழில் வாழ்க்கையை தேடி நானும் போனேன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வெளியீட்டை தொடர்ந்து தமிழ் வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tenkasi | Crime | தென்காசியில் படுகொலை.. மர்ம கும்பல் வெறியாட்டம்

CM Vijay Birthday | TVK | "CM விஜய் பிறந்தநாள் அன்று.." - அதிகாரபூர்வ அறிவிப்பு

PM Modi | CM Vijay | PM மோடி உடன்CM விஜய் முக்கிய சந்திப்பு.. கையோடு கொடுத்த லிஸ்ட்

PM Modi |CM Vijay | PM மோடியிடம் நேருக்கு நேராக.. CM விஜய் வைத்த கோரிக்கைகள்

MP | Praveen Chakravarty | மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி - அதிகாரபூர்வ அறிவிப்பு