சினிமா

"நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" - கண்டு ரசித்த தனுஷ் மகன்கள்

தந்தி டிவி

"நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" - கண்டு ரசித்த தனுஷ் மகன்கள்

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் முதல் காட்சியை அவரது மகன்கள் திரையரங்கில் கண்டு ரசித்தனர்.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படம் உருவாகியுள்ளது.தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தின் முதல் காட்சியை தனுஷின் மகன்கள் மற்றும் பட குழுவினர் ரோகிணி திரையரங்கில் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா