சினிமா

Dhanush | Selvaraghavan | மீண்டும் இணையும் செல்வராகவன் -தனுஷ்? செல்வராகவன் ஓபன் டாக்

தந்தி டிவி

தனுஷூடன் மீண்டும் படம் பண்ணாதது ஏன்? என்பது குறித்து இயக்குநர் செல்வராகவன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை வடபழனியில் ஆர்யன் திரைப்படத்தின் அறிமுக விழா மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய செல்வராகவன், நான் எப்போதும் இயக்குனர் தான் என்றும், இயக்குவதை விட நடிப்பது தான் மிகவும் கஷ்டம் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய நடிகர் விஷ்ணு விஷால், "ராட்சசன்" படத்திற்குப் பிறகு தான் நடிக்கவிருந்த 9 படங்கள் கைவிடப்பட்டதாக வேதனை தெரிவித்தார். ஆகையால், என்னுடைய அடுத்து 5 படங்களை தானே தயாரிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை