சினிமா

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் "டோரதி" படத்தின் டீசரை வெளிட்ட தனுஷ்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் "டோரதி" படத்தின் டீசரை வெளிட்ட தனுஷ்

thanthitv

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள "டோரதி" திரைப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கார்த்திக் சுப்பராஜின் 10-வது படமான ‘டோரதி’, டொரான்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் தேர்வாகியுள்ளது.

Parliament | Tax | வரிவிதிப்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

Rajasthan | ஒரு நொடியில் நடந்த கொடூரம்.. பெண் தலையில் சட்டென விழுந்த ஹாஸ்பிடல் மேற்கூரை

TN Rains| ஒரு மார்க்கமாக இருக்கும் சென்னை - தமிழகத்தில் எங்கெல்லாம் மழை கொட்ட போகுது?

Rajasthan | ஒரு நொடியில் நடந்த கொடூரம்.. பெண் தலையில் சட்டென விழுந்த ஹாஸ்பிடல் மேற்கூரை

Palani Land Issue| பழனி நில விவகாரத்தில் `திடுக்’ - முக்கியஸ்தர் தலைமறைவு