சினிமா

நடிகர் தனுஷின் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் - வரும் 19ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு

நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்லுட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வரும் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்லுட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வரும் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இது நடிகர் தனுஷ்க்கு 40வது திரைப்படமாகும்.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்