சினிமா

Dhanush | இயக்குநர் மணிரத்தினம் படத்தில் இணையும் தனுஷ்?

இயக்குநர் மணிரத்தினம் படத்தில் இணையும் தனுஷ்?

thanthitv

மணிரத்னம்–தனுஷ் கூட்டணில ஒரு படம் உருவாகப்போறதா கோலிவுட் வட்டாரத்துல ஹாட் டாக் ஒன்னு கிளம்பியிருக்கு. இயக்குநர் மணிரத்தினம் படத்தில் இணையும் தனுஷ்? இயக்குநர் மணிரத்னம் படத்துல நடிகர் தனுஷ் இணையவிருக்கிறதா தகவல் பரவிட்டு வருது... தமிழ் சினிமாவின் டாப் நாயகன் தனுஷ், அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்துல தன்னோட 55வது படத்துல நடிக்கிறாரு.. சாய் அபயங்கர் இசைல, மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்க படத்துக்கான பூஜை அண்மையில நடந்துச்சு.. இந்த நிலைல தனுஷ் முதல்முறையா இயக்குநர் மணிரத்னதோட கூட்டணி அமைக்க இருப்பதா சொல்லப்படுது...

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’

PM Modi | கால்நடைகளுக்கு உணவளித்து, விளையாட்டாய் தடவி கொடுத்த பிரதமர் மோடி

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?