சினிமா

Dhanush | Idli Kadai | மேடையில் தனுஷ் அறிவித்ததும் ஆனந்த கண்ணீரில் கத்திய ரசிகர்கள்

தந்தி டிவி

வட சென்னை படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கி, 2027ம் ஆண்டும் திரைக்கு வரும் என நடிகர் தனுஷ் தெரிவித்தார். மதுரையில் நடைபெற்ற இட்லி கடை படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது தாய் 3 மாதம் கர்ப்பமாக இருந்தபடி 120 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று மதுரையில் உள்ள உறவினர்களை சந்தித்ததாக சென்டிமென்டாக கூறினார்.

Annamalai ``தலைமை செவிசாய்க்கல’’ - இதுவரை வெளியே பேசாததை தமிழகமே அறிய போட்டு உடைத்தார் அண்ணாமலை

School Fee Issue | "கல்வி கட்டணம் ஒன்றும் கருப்பு பணம் இல்லையே" - ஹைகோர்ட் அதிரடி

CM Vijay| TN Cabinet| 1 மணி நேரத்திற்கு மேலாக கூட்டம்.. ஒவ்வொரு அமைச்சரிடம் அதிரடி காட்டும் CM விஜய்

CM Vijay | "436 வாக்குறுதிகள்" - CM விஜய் சொன்ன முக்கிய விஷயம்

CM Vijay | CPI | தவெக தலைமையில் கூட்டணியா?- ஒரே போடாக போட்ட CPI முத்தரசன்