சினிமா

பிறந்த நாள் வாழ்த்துக்கு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்

நடிகர் தனுஷின் பிறந்த நாள், ஜூலை 28ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

தந்தி டிவி

நடிகர் தனுஷின் பிறந்த நாள், ஜூலை 28ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரசிகர்களுக்கு எப்படி நன்றி செல்வதென்றே தெரியவில்லை என்றும், அவர்களின் அன்பால் திக்கு முக்காடிப் போய் விட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்