சினிமா

மீண்டும் தாய்மை அடைந்த தீபிகா படுகோன்... படப்பிடிப்பில் கலந்துகொள்வாரா?

மீண்டும் தாய்மை அடைந்த தீபிகா படுகோன்... படப்பிடிப்பில் கலந்துகொள்வாரா?

thanthitv

மீண்டும் தாய்மை அடைந்த தீபிகா படுகோன்... படப்பிடிப்பில் கலந்துகொள்வாரா?

நடிகை தீபிகா படுகோன் இரண்டாவது முறையாகத் தாய்மை அடைந்ததாக தகவல் வெளியான நிலையில், ராக்கா மற்றும் கிங் படப்பிடிப்பில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது....

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் “ராக்கா“ படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், அதில் கதாநாயகியாக நடித்து வரும் தீபிகா படுகோன் படப்பிடிப்பில் தொடர்வாரா என்ற சந்தேகம் அதிகரித்தது.

ஆனால் இதற்கு விளக்கம் அளித்த தீபிகா தரப்பு, அவர் தற்போது சண்டைக் காட்சிகளில் கூட தீவிரமாக நடித்துவருகிறார் என்றும், தாய்மை அடைந்தாலும் படப்பிடிப்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் தொடர்ந்து பங்கேற்பார் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்