சினிமா

2 மில்லியன் லைக்குகளை அள்ளிய "டியர் காம்ரேட்"

விஜய் தேவர்கொண்டா, ராஷ்மிகா மந்தானா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டியர் காம்ரேட் திரைப்படம், யூ டியூப்பில் 2 மில்லியன் லைக்குகளை அள்ளி சாதனை படைத்துள்ளது.

தந்தி டிவி

விஜய் தேவர்கொண்டா, ராஷ்மிகா மந்தானா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டியர் காம்ரேட் திரைப்படம், யூ டியூப்பில் 2 மில்லியன் லைக்குகளை அள்ளி சாதனை படைத்துள்ளது. யூ டியூப்பில் 2 மில்லியன் லைக்குகளை பெறும் முதல் இந்திய திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்