சினிமா

தொடர் விடுமுறையால் 'தர்பார்', 'பட்டாஸ்' வசூல் அமோகம்

பொங்கல் தொடர் விடுமுறையால் சென்னையில் உள்ள திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.

தந்தி டிவி

பொங்கல் தொடர் விடுமுறையால் சென்னையில் உள்ள திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், ரஜினி நடித்துள்ள 'தர்பார்' படம் 9 நாளில் 11 கோடியே 85 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. இதே போன்று தனுஷ் நடித்துள்ள 'பட்டாஸ்' திரைப்படம் 3 நாட்களில் ஒரு கோடியே 41 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்