சினிமா

தர்பார் படத்தின் டிரைலர் நாளை வெளியீடு

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் டிரைலர் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகுகிறது.

தந்தி டிவி

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் டிரைலர் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகுகிறது. அனிருத் இசையில், முருகதாஸ் இயக்கத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப்படத்தின் டிரைலரை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு