சினிமா

நாளை வெளியாகிறது தர்பார்

ஏ.ஆர்.முரு கதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடித்த தர்பார் படம் நாளை வெளியாகிறது.

தந்தி டிவி
ஏ.ஆர்.முரு கதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடித்த தர்பார் படம் நாளை வெளியாகிறது. பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்ட இந்தப் படம், ஒரு வாரம் முன்கூட்டியே, நாளை வெளியாகிறது. . தர்பார் படம் உலகம் முழுக்க 7 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்