சினிமா

சென்னையில் தர்பார் திரைப்படம் வசூல் சாதனை

தர்பார் திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் சென்னையில் மட்டும் 10 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது.

தந்தி டிவி

தர்பார் திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் சென்னையில் மட்டும் 10 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் ' தர்பார் ' திரைப்படம் சரியாக ஓடவில்லை எனவும், படத்திற்கு வசூல் குறைவாகவே வந்துள்ளதாகவும் சிலர் திட்டமிட்டு பொய் பரப்புவதாக நடிகர் லாரன்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ' இலைய கைல மறைக்கலாம் , ஆனா மலைய மறைக்க முடியாது என்றும் லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்