சினிமா

தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

தந்தி டிவி
தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று படத்தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது. அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான சும்மா கிழி என்ற முதல் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், மொத்த பாடலும் சனிக்கிழமை வெளியாக உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்