ரஜினி நடித்துள்ள தர்பார் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி வரும் 16ஆம் தேதி வெளியிடப்படும் படத்தின் இயக்குனர் முருகதாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆதித்ய அருணாசலம் என்னும் பெயரில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.