சினிமா

நடன இயக்குநர்கள் சங்க தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு : கமல் - பிரபுதேவா உள்ளிட்டோர் வாக்களித்தனர்

சென்னையில் இன்று நடைபெற்ற திரைப்பட நடன இயக்குநர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

தந்தி டிவி

சென்னையில் இன்று நடைபெற்ற திரைப்பட நடன இயக்குநர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. தேர்தலில் தபால் வாக்குகள் உட்பட மொத்தம் 573 வாக்குகள் பதிவான நிலையில், அவை எண்ணப்பட்டு, விரைவில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தியாகராய நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 5.30 மணிக்கு நிறைவுற்றது. தலைவர் பதவிக்கு நடன இயக்குனர்கள் ஷோபி பவுல்ராஜ், தினேஷ் ஆகியோரும், துணை தலைவர் பதவிக்கு லலிதா ஷோபி, சுஜாதா ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் நடிகர்கள் கமல்ஹாசன், சீமா, பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட ஏராளமானோர் வாக்களித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்