சினிமா

மீண்டும் இணையும் `டான்' கூட்டணி? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தந்தி டிவி

'டான்' பட வெற்றி கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக திரை வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளன. சிவகார்த்திகேயன், சிபி சக்கரவர்த்தி கூட்டணியில் வெளியான 'டான்' திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டி பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுத்தது. அடுத்ததாக நடிகர் நானியிடம் கதை சொல்லி ஓகே வாங்கியுள்ள சிபி சக்கரவர்த்தி, தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவுள்ளதாக தெரிகிறது. சிவகார்த்திகேயனின் கைவசம் இருக்கும் படங்களை தொடர்ந்து, இந்த கூட்டணி மீண்டும் இணையும் என தெரிகிறது...

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’