சினிமா

தஹி ஹண்டி விழா - பானையை உடைத்த ஜான்வி

தந்தி டிவி

தஹி ஹண்டி விழா - பானையை உடைத்த ஜான்வி

தான் நடித்துள்ள பரம் சுந்தரி திரைப்பட ப்ரொமோஷனில் பிசியாக உள்ள பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், மும்பையில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நடந்த தஹி ஹண்டி விழாவில் உற்சாகமாக பங்கேற்றார்.. விழாவில் தயிர் பானையை உடைத்து ஜான்வி கபூர் மகிழ்ந்த நிலையில் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

புதுப்பிக்கப்பட்ட ஐஸ் ஸ்கேட்டிங் மையம் திறப்பு

வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் Pyongyang புதுப்பிக்கப்பட்ட ஐஸ் ஸ்கேட்டிங் மையம் திறக்கப்பட்டது.

வடகொரியாவில் குழந்தைகளுக்கு ஸ்கேட்டிங் முக்கிய பொழுதுபோக்காக உள்ளது. இந்நிலையில், பியாங்யாங்கில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஸ்கேட்டிங் மையம் ஒன்று பல்வேறு வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்டு விளையாட்டு மையமாக மாறியுள்ளது. இதற்கான தொடக்க விழா வண்ணமயமாக நடைபெற்றது.

ஸ்கேட்டிங் ஒரு நல்ல உடற்பயிற்சி மட்டுமின்றி, மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்