சினிமா

"தவறு செய்யாதவர்கள் #MeToo -வைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை" - இசையமைப்பாளர் டி.இமான் பேட்டி

தவறு எதுவும் செய்யாதவர்கள், Metoo-வைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தவறு எதுவும் செய்யாதவர்கள், Metoo-வைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.இமான், மீ டூ குற்றச்சாட்டுகளில் யார் பக்கம் நியாயம் உள்ளதோ அவர்களுக்கு உரிய விடை கிடைக்கும் என்று தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்