சினிமா

சிம்பு பாடிய 'சிஎஸ்கே சிங்கங்களா' - சிஎஸ்கே ரசிகர்களை வெறியேற்றும் சிம்பு பாடல்

சிம்பு பாடிய 'சிஎஸ்கே சிங்கங்களா' - சிஎஸ்கே ரசிகர்களை வெறியேற்றும் சிம்பு பாடல்

தந்தி டிவி
சிம்பு பாடிய 'சிஎஸ்கே சிங்கங்களா' - சிஎஸ்கே ரசிகர்களை வெறியேற்றும் சிம்பு பாடல்

சிம்பு நடிப்பில் உருவாகி வரும், கொரோனா குமார் படக்குழு சார்பில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 'சிஎஸ்கே சிங்கங்களா' என்ற இந்த பாடலை சிம்பு மற்றும் பூவையார் பாடியுள்ளனர். ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கிய நிலையில், சிஎஸ்கே ரசிகர்களை இந்த பாடல் வெகுவாக கவர்ந்துள்ளது.

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?