சினிமா

அட்லியை விமர்சிப்பதா?... "அதெல்லாம் ஈசி கிடையாது.." - சிவகார்த்திகேயன் சொன்ன நச் பதில்

தந்தி டிவி

இயக்குனர் அட்லீயை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார். சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இது தொடர்பான நேர்காணல் ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், அட்லீயை அனைவரும் சுலபமாக விமர்சித்து விடுகிறார்கள் என்றும், ஆனால், தமிழ் திரைத்துறையில் இருந்து பாலிவுட்டிற்கு சென்று, ஷாருக் கானை இயக்கியதோடு, ஆயிரம் கோடி ரூபாய் வசூல் சாதனையையும் அட்லீ படைத்திருப்பதை சாதாரண விஷயமாக கருத முடியாது எனவும் கூறியுள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்