சினிமா

14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார் கவுதமி

சென்னையில் உள்ள நடிகை கவுதமியின் வீட்டில், தனிமை படுத்துவதற்கான ஸ்டிக்கரை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒட்டினர்.

தந்தி டிவி

சென்னையில் உள்ள நடிகை கவுதமியின் வீட்டில், தனிமை படுத்துவதற்கான ஸ்டிக்கரை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒட்டினர். கிழக்கு கடற்கரை சாலை, அக்கரையில் உள்ள கவுதமியின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் 14 நாட்கள் தனிமைபடுத்துவதற்கான ஸ்டிக்கரை ஒட்டினர். கவுதமி சில தினங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று திரும்பிய நிலையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்