சினிமா

``இதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டாம்..'' லோகேஷிடம் ஓப்பனாக சொன்ன உபேந்திரா - உடைந்த கூலி ரகசியம்

தந்தி டிவி

பிரபல கன்னட நடிகரான உபேந்திரா, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தில் இணைந்துள்ளார். இதுதொடர்பாக நேர்காணலில் பேசியுள்ள உபேந்திரா, லோகேஷ் கனகராஜிடம் இருந்து அழைப்பு வந்த நிலையில், கூலி படக்கதையின் ஒரு வரியை மட்டும் சொன்னதாகவும், அதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டாம் என்று லோகேஷிடம் கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் ரஜினியின் மிகப்பெரிய ரசிகனாக இருப்பதால், அவர் வரும் காட்சியில் அவர் அருகில் இருந்தால் மட்டும் போதும் என்று கூறியதாகவும் உபேந்திரா தெரிவித்துள்ளார்.

TVK | C VijayaBaskar | MR Vijayabaskar | நாளை மறுநாள் தவெகவில் இணையும் C.விஜயபாஸ்கர், MRவிஜயபாஸ்கர்

DVAC | "இதையும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கலாம்.." கோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING | AIADMK | EPS | TN Politics | அதிமுகவில் இருந்து விலகிய மற்றொரு அதிமுக்கிய புள்ளி

C Vijayabaskar| 15 நாட்களுக்கு பிறகு இறுதியாக எடுக்கப்பட்ட முடிவு

School | TN Police | BT Arasakumar | பூதாகரமாகும் பள்ளி லைசன்ஸ் விவகாரம்-விசாரணையில் ஷாக் மேல் ஷாக்