சினிமா

மூக்குத்தி அம்மன் படத்தில் சர்ச்சை காட்சிகள் - போலீசில் புகார் அளிக்க சிறுபான்மை கட்சியினர் முடிவு

மூக்குத்தி அம்மன் படத்தில் சிறுபான்மையினரை கொச்சைப்படுத்தும் காட்சிகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடிகை நயன்தாரா, நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்து தீபாவளி விருந்தாக மூக்குத்தி அம்மன் படம் வெளிவர உள்ளது.

தந்தி டிவி
மூக்குத்தி அம்மன் படத்தில் சிறுபான்மையினரை கொச்சைப்படுத்தும் காட்சிகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடிகை நயன்தாரா, நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்து தீபாவளி விருந்தாக மூக்குத்தி அம்மன் படம் வெளிவர உள்ளது. இந்த படத்தில் சிறுபான்மையினரை கொச்சைபடுத்தும் காட்சிகள் உள்ளதாகவும் அது குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் சிறுபான்மை மக்கள் கட்சி தலைவர் ஏசுதாஸ் தெரிவித்துள்ளார்.

Anbumani | பூதாகரமாகும் பெரியார் அறிவுலக ஊழல் புகார்.. அன்புமணி சொன்ன விசயம்

K Annamalai | "இது ஒரு துரோகம்" - கொந்தளித்த அண்ணாமலை

TVK | DMK | "வா வா.. இதோ தேதியோட ஆதாரம்.." திமுகவை அட்டாக் செய்த TVK

OM Audio Launch | அரசியல் பயணத்தை அறிவிப்பாரா தனுஷ்? - களைகட்டும் `ஓம்’ இசை வெளியீட்டு விழா

Periyar Arivulagam | DMK | "எழுத்தாளர் திரிஷா விஜய்.." பெரியார் அறிவுலக விவகாரம் - திமுக அட்டாக்