கேரளத்தைச் சேர்ந்த பிரபல மூத்த நடிகரான மம்முட்டியின் 75-வது பிறந்தநாளையொட்டி, திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.