சினிமா

AR Rahman | Kadapa | Andhra | கூட்டத்தில் சாதாரணமாக நின்ற ஏ.ஆர்.ரகுமான்.. கடப்பாவில் வழிபாடு

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள தர்காவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வழிபாடு செய்தார்.அமின்பீர் பெரிய தர்காவில் தற்போது சந்தனக்கூடு மற்றும் உரூஸ் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தர்காவுக்கு வருகை தந்த ஏ.ஆர்.ரகுமான் சால்வை சமர்ப்பித்து வழிபாடு செய்தார். முன்னதாக ஏ.ஆர்.ரகுமானுக்கு தர்கா நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Pocso Case சென்னையில் அதிகொடூரம் - 2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை

Rahul Gandhi Convoy| ராகுலின் கான்வாயில் விபத்து.. உபியில் திடுக் சம்பவம்

ADMK | சபாநாயகர் ஜேசிடியை சந்தித்த அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி

Salem Real Estate Issue| மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியிலே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டி படுகொலை

Gingee Girl Missing Update| செஞ்சி சிறுமி வழக்கில் ஒருவரை பிடித்த CBCID