சினிமா

வசூல் வேட்டையில் "கோமாளி"

ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி திரைப்படம் சென்னையில் மட்டும் 5 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.

தந்தி டிவி
ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி திரைப்படம் சென்னையில் மட்டும் 5 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. திரைக்கு வந்து 3 வாரங்களை கடந்த நிலையிலும், கோமாளி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் கோமாளி திரைப்படம் 40 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்