சினிமா

வசூல் சாதனை படைத்த "காப்பான்"

சூர்யா-கே.வி.ஆனந்த் 3-வது முறையாக கூட்டணியில் வெளியாகியுள்ள காப்பான் திரைப்படம் ரசிகர்களிடயே வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

தந்தி டிவி

சூர்யா-கே.வி.ஆனந்த் 3-வது முறையாக கூட்டணியில் வெளியாகியுள்ள காப்பான் திரைப்படம் ரசிகர்களிடயே வரவேற்பை பெற்று வசூலிலும்

சாதனை படைத்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில்

காப்பான் திரைப்படம் வெளியான முதல் நாளில் 2.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இது ரஜினிகாந்தின்

பேட்ட சாதனையை முறியடித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்