சினிமா

தயாரிப்பாளர்களை மீம் போட்டு விமர்சித்த ஒளிப்பதிவாளர்...

திரைப்பட தயாரிப்பாளர்களை விமர்சித்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இட்ட பதிவு சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தந்தி டிவி
திரைப்பட தயாரிப்பாளர்களை விமர்சித்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இட்ட பதிவு சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. நடிகைகளுக்கு ஊதியம் வழங்குவதிலும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாரபட்சம் காட்டுவதாக அதில்குறிப்பிடப் பட்டிருந்தது. இந்த நிலையில் தனது பதிவை நீக்கியுள்ள சந்தோஷ் சிவன், தயாரிப்பாளர்களை காயப்படுத்தும் விதமாக அந்தப் பதிவு இருந்ததால், அதனை நீக்கிவிட்டதாக கூறியுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை