சினிமா

"கபடதாரி" படத்தில் சிபிராஜூக்கு ஜோடியாக நந்திதா

கபடதாரி படத்தில் சிபிராஜூக்கு ஜோடியாக நடிகை நந்திதா இணைந்துள்ளார்.

தந்தி டிவி

கபடதாரி படத்தில் சிபிராஜூக்கு ஜோடியாக நடிகை நந்திதா இணைந்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, படக்குழு வெளியிட்டுள்ளது. சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் பூஜா குமார், நாசர், ஜெயபிரகாஷ், தீனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம், இந்த படம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | Actress Gowthami | ED Raid | நடிகை கெளதமியின் பகீர் புகார் | அதிரடியில் இறங்கிய ED

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்