சினிமா

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்காவது அனுமதி வழங்க வேண்டும் - அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்த தயாரிப்பாளர் சிவா

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்காவது அனுமதி வழங்க வேண்டும் என தயாரிப்பாளர் சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் திரைத்துறைக்கு 500 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்காவது அனுமதி வழங்க வேண்டும் என தயாரிப்பாளர் சிவா கோரிக்கை விடுத்துள்ளார். செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், படங்களை நேரடியாக இணைய தளங்களில் வெளியிடும் விவகாரம் தொடர்பாக ஊரடங்கு பிரச்சனை முடிந்தப்பின் பேசி தீர்க்கப்படும் என்று குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்