சினிமா

ஷங்கர், ராஜமெளலி படங்கள் ஒரே நாளில் மோதல்?

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமெளலி இயக்க உள்ள RRR திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
பிரம்மாண்ட இயக்குனர் ராஜமெளலி இயக்க உள்ள RRR திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படமும், அதே தேதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இரு பிரம்மாண்ட இயக்குனர்களின் படங்களும் ஒரே நாளில் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்