சினிமா

Cinema | erumasani | பிரபலநடிகையின் ஷாக் புகார் - `எரும சாணி' விஜய்குமார் பரபரப்பு வீடியோ

Cinema | erumasani | பிரபலநடிகையின் ஷாக் புகார் - `எரும சாணி' விஜய்குமார் பரபரப்பு வீடியோ

thanthitv

பிரபலநடிகையின் ஷாக் புகார் - `எரும சாணி' விஜய்குமார் பரபரப்பு வீடியோ வெப் சீரிஸில் நடித்ததற்கான ஊதியத்தை தராமல் ஏமாற்றிவிட்டதாக மலையாள நடிகை அனுராகா நம்பியார் சுமத்திய புகாருக்கு, ‘எரும சாணி‘ புகழ் நடிகர் விஜய்குமார் வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். நடிகை அனுராகா நடித்த வரை அவருக்கு சேர வேண்டிய அனைத்து ஊதியமும் வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறிய விஜய்குமார், அவர் தான் இன்னும் 10,000 ரூபாய் தயாரிப்பு நிறுவனத்திற்குத் தர வேண்டியுள்ளது என கூறியுள்ளார். மற்றொரு படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமான பிறகு அனுராகாவின் அணுகுமுறை மாறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்