சினிமா

ரூ.2,500 கோடியை தாண்டியது 'ஃப்ரோஷன் 2' வசூல்

சமீபத்தில் வெளியான ப்ரோஷன் 2 அனிமேஷன் திரைப்படம் உலக அளவில் 350 மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி
சமீபத்தில் வெளியான ப்ரோஷன் 2 அனிமேஷன் திரைப்படம் உலக அளவில் 350 மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை விட அதிகம். வெளியாகி 4 நாட்களுக்குள் இத்தனை ஆயிரம் கோடி வசூலித்துள்ள இந்த திரைப்படம், சினிமா உலகில் புதிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்