சினிமா

"ஆக்‌ஷன் கனவை நிறைவேற்றிய சுந்தர்.சி" - நடிகை தமன்னா நெகிழ்ச்சி

சண்டை காட்சிகள் நிறைந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது கனவை, 'ஆக்‌ஷன்' படத்தின் மூலம் இயக்குநர் சுந்தர் சி. நிறைவேற்றி உள்ளதாக நடிகை தமன்னா தெரிவித்தார்.

தந்தி டிவி

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் - தமன்னா நடித்துள்ள 'ஆக்‌ஷன்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகை தமன்னா, சண்டை காட்சிகள் நிறைந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது கனவை, 'ஆக்‌ஷன்' படத்தின் மூலம் இயக்குநர் சுந்தர் சி. நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை