அண்மையில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகை சமந்தா அப்போது அணிந்த ஆடையுடன் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டார். அதில் ஒரு புகைப்படத்தில் அவரது டாட்டூவுடன் இருந்தது என்ன என்பது பரபரப்பானது. அது சமந்தா கணவர் நாக சைதன்யாவில் செல்ல பெயரான 'சாய்' என்பதின் ஆங்கில கையெழுத்து என்று ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.